TRB,TNTET,TNPSC online coching

Search This Blog

NEWS

https://trb-tntet-tnpsc.blogspot.in/வழங்கும் இலவச இணையதள பயிற்சிக்கு உங்களை வரவேற்கிறோம்.தன்னம்பிக்கை, விடா முயற்சி , கடின உழைப்பு. எந்த சோதனைகள் வந்தாலும் உங்கள் இலட்சியத்தை விட்டு விடாதீர்கள். "சரியான முயற்சியும் பயிற்சியும் இருந்தால் உங்களால் முடியாத ஒன்றுமே இல்லை" என்ற நம்பிக்கை உங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் நிறைந்திருக்க வேண்டும். அதற்காக எங்கள் இணைய தளத்தின் மூலம் எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வோம்.பயிற்சி நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி பெற இயலாத வேலைதேடும் இளைஞர்கள், பணிபுரிபவர்கள், இல்லத்தரசிகள் தங்களது அரசு வேலை கனவுகளை நனவாக்குவதற்காகவே இந்த இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. TET ன் புதிய பாடத்திட்டத்திற்கேற்ப ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட பாடப்பகுதிகளில் வாரத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த வாரத்தேர்வின் முடிவுகள் உங்கள் பெயருடன் இந்த இணையதளத்தில் வெளியிடவும் முடிவு செய்துள்ளோம்.

Monday, May 4, 2015

TNPSC பொதுத் தமிழ் மாதிரித் தேர்வு - 1

  1. தமிழ், மலையாளம், தெலுங்கு , கன்னடம்ஆகிய நான்கும் ஒரு  தனி மொழிக்குடும்பத்தைசார்ந்தவை என் முதன் முதலில்கூறியவர் ?
    1. கால்டுவெல் 
    2. ஜி.யு.போப்
    3.  எல்லீஸ்
    4. சாலமன்பாப்பையா
  2.   'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்றநூலை கால்டுவெல் எந்த மொழியில் எழுதினார் ?
    1.  தமிழ் 
    2.  சமஸ்கிருதம்
    3.  இந்தி
    4. ஆங்கிலம்
  3. 'திராவிடம்' என்ற சொல்லிலிருந்து தான் 'தமிழ்' என்ற சொல் உருவானது  என கூறியவர் யார் ?
    1. கால்டுவெல் 
    2. ஜி.யு.போப்
    3.  மறைமலையடிகள் 
    4.  எல்லீஸ் 
  4. பாகிஸ்தானிலுள்ள 'பலுசிஸ்தான்' பகுதியில் பேசப்படும் திராவிட மொழி எது ?
    1.  திராவிகா
    2.  தெர்னாட்
    3. பார்சிகா
    4.  பிராகுயி
  5. திராவிட மொழிகளுள் அதிக ஒலிகளைக்கொண்ட மொழி எது ? 
    1. தமிழ்
    2.  தெலுங்கு 
    3.  மலையாளம் 
    4. தோடா
  6. மொகஞ்சதாரோ, ஹரப்பாவில் கண்டறியப்பட்ட மொழி திராவிட மொழி என முதன்முதலில் கூறியவர் ?
    1. கால்டுவெல் 
    2. ஹீராஸ்பாதிரியார் 
    3. தேவநேயபாவாணர் 
    4. ராஜாஜி 
  7. திராவிடர்களின் புனிதமான மொழி 'தமிழ்' எனக்கூறியவர் ?
    1. ராஜாஜி
    2. ஹீராஸ்
    3. சி.ஆர்.ரெட்டி 
    4. பாவாணர் 
  8. சங்கம் என்ற சொல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டுள்ள தமிழ் இலக்கியம் எது ? 
    1.  சிலப்பதிகாரம்
    2. சீவகசிந்தாமணி 
    3.  வளையாபது 
    4.  மணிமேகலை
  9. தொல்காப்பியர் எந்த சங்ககாலத்தை சார்ந்தவர் ?
    1.  முதற்சங்கம் 
    2.  கடைசங்கம் 
    3.  இடைச்சங்கம் 
    4. நான்காம் சங்கம் 
  10. 'இறையனார் களவியல் ' நூலுக்கு முதலில்  உரை எழுதியவர் யார் ?
    1. ஜி.யூ.போப் 
    2.  தொல்காப்பியர் 
    3.  அகத்தியர் 
    4.  நக்கீரர்

No comments: