TRB,TNTET,TNPSC online coching

Search This Blog

NEWS

https://trb-tntet-tnpsc.blogspot.in/வழங்கும் இலவச இணையதள பயிற்சிக்கு உங்களை வரவேற்கிறோம்.தன்னம்பிக்கை, விடா முயற்சி , கடின உழைப்பு. எந்த சோதனைகள் வந்தாலும் உங்கள் இலட்சியத்தை விட்டு விடாதீர்கள். "சரியான முயற்சியும் பயிற்சியும் இருந்தால் உங்களால் முடியாத ஒன்றுமே இல்லை" என்ற நம்பிக்கை உங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் நிறைந்திருக்க வேண்டும். அதற்காக எங்கள் இணைய தளத்தின் மூலம் எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வோம்.பயிற்சி நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி பெற இயலாத வேலைதேடும் இளைஞர்கள், பணிபுரிபவர்கள், இல்லத்தரசிகள் தங்களது அரசு வேலை கனவுகளை நனவாக்குவதற்காகவே இந்த இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. TET ன் புதிய பாடத்திட்டத்திற்கேற்ப ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட பாடப்பகுதிகளில் வாரத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த வாரத்தேர்வின் முடிவுகள் உங்கள் பெயருடன் இந்த இணையதளத்தில் வெளியிடவும் முடிவு செய்துள்ளோம்.

Sunday, May 17, 2015

பொதுத் தமிழ் மாதிரித் தேர்வு - 10

  1. 'தாயுமானவர்  நினைவு இல்லம்' அமைந்துள்ள  மாவட்டம்  ?
    1.  கன்னியாகுமரி
    2. நாகப்பட்டினம்
    3. ராமநாதபுரம்
    4. தூத்துக்குடி
  2. திருக்குறளை இலத்தீன்  மொழியில்மொழிபெயர்த்தவர் யார் ?
    1. ஜி.யு.போப்
    2. போப் வெல்லஸ்லி
    3. கால்டுவெல்
    4. வீரமாமுனிவர் 
  3. ஜி.யு.போப்   திருவாசத்தை  மொழி பெயர்த்த  ஆண்டு ?
    1.  1900
    2.  1986
    3.  1886
    4.  1800
  4. "நாகியாது" இலக்கண  குறிப்பு என்ன ?
    1. மயங்கொலிப்  பிழை 
    2.  உருவகம்
    3. குற்றியலுகரம்
    4.  குற்றியலிகரம் 
  5. இளைஞர் இலக்கியம்  -  என்றநூலில்  ஆசிரியர் யார் ? 
    1. வாலி
    2. பா.விஜய்
    3.  கண்ணதாசன்
    4. பாரதிதாசன்
  6. "தமிழுக்கு அமுதென்றுபேர் - அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்குநேர் " - எனப்பாடியவர் ? 
    1. பாரதியார்
    2. பாரதிதாசன் 
    3.  கண்ணதாசன்
    4. வாணிதாசன்
  7. "கழறும்  அவையஞ்சான்  கல்வி  இனிதே " - கழறும்  என்ற சொல்லின் பொருள் என்ன ? 
    1.  பதட்டப்படும் 
    2.  அஞ்சும்
    3. பேசும் 
    4. இடறும்
  8. நிகண்டுகளில்  பழமையானது ? 
    1.  அஞ்சா நிகண்டு
    2.  சதுரகாதி
    3. சூடாமணி  நிகண்டு
    4. சேந்தன்  திவாகரம்
  9. தமிழில்  முதல்  அகராதியை தொகுத்தவர் ? 
    1. ஜி.யு.போப்
    2. கால்டுவெல்
    3. வீரமாமுனிவர் 
    4. பாவாணர்
  10. திருவள்ளுவ  மாலை  நூலில் காணப்படும் பாடல்களின் எண்ணிக்கை ?
    1.  133
    2.  78
    3.  65
    4.  53

    விடை- label நம் குடும்பம் NEWS ல் காணலாம்

No comments: