அஸ்ஸாம் மாநிலத்தில் 4.7 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் நேற்று நள்ளிரவு பதிவானது. கடந்த சனிக்கிழமை நேபாளத்தை மையமாக கொண்டு, 7.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால், இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டன.
இதனையடுத்து நிலநடுக்கத்தின் அதிர்வுகள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன.
இந்நிலையில் அஸ்ஸாமின் Jorhat பகுதியை மையமாக கொண்டு நேற்று நள்ளிரவு 12.51 மணி அளவில் மிதமான நிலநடுநடுக்கம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்து தகவல்கள் இல்லை.

No comments:
Post a Comment