தமிழகத்தில் சாராயத்தை அறிமுகம் செய்ததில் திமுகவுக்குத் தான் முக்கிய பங்கு உள்ளது என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் கட்சியின் மகளிரணி சார்பில் நடந்த மது ஒழிப்புப் போராட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு மதுவை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment