TRB,TNTET,TNPSC online coching

Search This Blog

NEWS

https://trb-tntet-tnpsc.blogspot.in/வழங்கும் இலவச இணையதள பயிற்சிக்கு உங்களை வரவேற்கிறோம்.தன்னம்பிக்கை, விடா முயற்சி , கடின உழைப்பு. எந்த சோதனைகள் வந்தாலும் உங்கள் இலட்சியத்தை விட்டு விடாதீர்கள். "சரியான முயற்சியும் பயிற்சியும் இருந்தால் உங்களால் முடியாத ஒன்றுமே இல்லை" என்ற நம்பிக்கை உங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் நிறைந்திருக்க வேண்டும். அதற்காக எங்கள் இணைய தளத்தின் மூலம் எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வோம்.பயிற்சி நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி பெற இயலாத வேலைதேடும் இளைஞர்கள், பணிபுரிபவர்கள், இல்லத்தரசிகள் தங்களது அரசு வேலை கனவுகளை நனவாக்குவதற்காகவே இந்த இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. TET ன் புதிய பாடத்திட்டத்திற்கேற்ப ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட பாடப்பகுதிகளில் வாரத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த வாரத்தேர்வின் முடிவுகள் உங்கள் பெயருடன் இந்த இணையதளத்தில் வெளியிடவும் முடிவு செய்துள்ளோம்.

Monday, May 4, 2015

TNPSC பொதுத் தமிழ் மாதிரித் தேர்வு - 4

  1. ஐங்குறுநூறு நூலின் வரையறை என்ன ?
    1.  சிற்றெல்லை 6 அடி, பேரெல்லை 3 அடி
    2.  சிற்றெல்லை 4 அடி,பேரெல்லை 400 அடி
    3.  சிற்றல்லை 3 அடி,பேரெல்லை 6 அடி 
    4.  சிற்றெல்லை 5 அடி,பேரெல்லை 500 அடி 
  2. ஐங்குறுநூறில் ஒவ்வொரு திணை (குறிஞ்சி, முல்லை முதலான) க்கும் எத்தனைபாடல்கள் உள்ளன ?
    1.  1330
    2.  790
    3.  500
    4.  100
  3. ஐங்குறுநூறுநூலை  தொகுப்பித்தவர்யார்?
    1. கூடலூரிக்கிழார்
    2. ஓரம்போகியார்
    3.  கபிலர்
    4.  அம்மூவனார்
  4. 'மருதம்' திணையைப் பற்றிபாடிய  புலவர்யார் ?
    1. ஓதலாந்தையார் 
    2.  அம்மூவனார்
    3.  கபிலர் 
    4. ஓரம்போகியார் 
  5. ஐங்குறுநூறில் 'பாலை' திணையைப்பற்றிபாடியவர்யார் ?
    1.  கபிலர் 
    2. ஓரம்போகியார்
    3. அம்மூவனார் 
    4. ஓதலாந்தையார் 
  6. முல்லை நிலத்தைப்பற்றிபாடிய  புலவர்யார் ?
    1.  கபிலர்
    2. பேயனார் 
    3. ஓரம்போகியார்
    4.  அம்மூவனார் 
  7. ஐங்குறுநூறின் கடவுள் வாழ்த்து யாரைப்பாடப்பட்டது ? 
    1.  முருகன்
    2.  திருமால்
    3. சிவன் 
    4. பார்வதி 
  8. 'பஞ்சுரம்' என்ற பண் எந்த நிலத்தைச்சார்ந்தது ?
    1.  குறிஞ்சி
    2.  முல்லை
    3.  மருதம் 
    4. பாலை
  9. ஐங்குறுநூலின் தகவலின் படி சங்ககால மக்கள் நாளின் துவக்கத்தை கணக்கிட்டது எப்படி ?
    1.  இரவு 9 மணியிலிருந்து 
    2.  அதிகாலை 6 மணியிலிருந்து 
    3.  பகல் 12 மணியிலிருந்து 
    4. சாயங்காலம் 6 மணியிலிருந்து 
  10. ஆதன் அலினி - என்பவன் எந்நாட்டு மன்னன் ?
    1. பாண்டிய மன்னன் 
    2.  பல்லவ மன்னன் 
    3. சோழ மன்னன் 
    4. சேர மன்னன்

No comments: