1) மருத்துவக் குணம் மிக்க தாவரங்களை நாம் எவ்வாறு அழைக்கிறோம்?
2) எந்த தாவரத்தின் விதை உணவாக பயன்படுகிறது?
3) உணவு தொடர்பான தொழிலைத் தேர்ந்தெடுக்க.
4) இரத்தம் தூய்மையடைய நாம் உண்ண வேண்டியது
5) காகிதம் தயாரிக்க பயன்படும் மரம்
6) மிகப் பெரிய பூவை பூக்கும் தாவரம்
7) எந்த மரத்தின் தண்டு மிகவும் அகலமானதாக இருக்கும்?
8) தீப்பற்றாத மரங்கள் எவை?
9) மிகவும் அகலமான தண்டுகளை உடைய போபாப் மரம் எந்த நாட்டில் உள்ளது?
10) எந்த பழமரம் நீண்டகாலம் விளைச்சலைத் தரக்கூடியது?
11) கிரிக்கெட் மட்டை தயாரிக்கப் பயன்படும் மரம்
12) டென்னிஸ் மற்றும் ஹாக்கி மட்டைகள் தயாரிக்க பயன்படும் மரம்
13) இலவம் மரத்தின் பயன்
14) அதிகளவு நீர் உள்ள உணவை தேர்ந்தெடுக்க.
15) வைட்டமின் B2 உள்ள உணவு பொருள்
16) புரதக் குறைபாட்டால் வரும் நோய்
17) கீழ்க்கண்டவைகளில் அனைத்துண்ணியை தேர்ந்தெடுக்க.
18) குவாஷியோர்கர் நோய் எதன் குறை பாட்டால் வருகிறது?
19) முன் கழுத்து கழலை நோய் எதன் குறைபாட்டால் வருகிறது?
20) பின்வருவனவற்றுள் எது ஒட்டுண்ணி தாவரம்
21) உடலுக்கு அதிகளவில் ஆற்றலைத் தரக்கூடிய ஊட்டச்சத்து
22) மாலைக்கண் நோய் எதனால் ஏற்படுகிறது.
23) பூச்சியை உண்ணும் தாவரத்திற்கு உதாரணம்
24) செல்லின் ஆற்றல் மையம் எனப்படுவது
25) தாவர செல்லில் மட்டுமே காணப்படுவது
26) விலங்கு செல்லில் மட்டுமே காணப்படுவது
27) பின்வருவனவற்றில் எது யூகேரியோட்டிக் செல்
28) பின்வருவனவற்றில் எது புரோகேரி யோட்டிக் செல்
29) செல்லின் தற்கொலைக் பைகள் எனப்படுவது
30) செல்லின் புரதத் தொழிற்சாலை எனப்படுவது
No comments:
Post a Comment