TRB,TNTET,TNPSC online coching

Search This Blog

NEWS

https://trb-tntet-tnpsc.blogspot.in/வழங்கும் இலவச இணையதள பயிற்சிக்கு உங்களை வரவேற்கிறோம்.தன்னம்பிக்கை, விடா முயற்சி , கடின உழைப்பு. எந்த சோதனைகள் வந்தாலும் உங்கள் இலட்சியத்தை விட்டு விடாதீர்கள். "சரியான முயற்சியும் பயிற்சியும் இருந்தால் உங்களால் முடியாத ஒன்றுமே இல்லை" என்ற நம்பிக்கை உங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் நிறைந்திருக்க வேண்டும். அதற்காக எங்கள் இணைய தளத்தின் மூலம் எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வோம்.பயிற்சி நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி பெற இயலாத வேலைதேடும் இளைஞர்கள், பணிபுரிபவர்கள், இல்லத்தரசிகள் தங்களது அரசு வேலை கனவுகளை நனவாக்குவதற்காகவே இந்த இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. TET ன் புதிய பாடத்திட்டத்திற்கேற்ப ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட பாடப்பகுதிகளில் வாரத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த வாரத்தேர்வின் முடிவுகள் உங்கள் பெயருடன் இந்த இணையதளத்தில் வெளியிடவும் முடிவு செய்துள்ளோம்.

Tuesday, April 28, 2015

பொறியியல் பட்டதாரிகளுக்கு சிஎஸ்ஐஆர் மெட்ராஸ் காம்ப்ளக்ஸில் பணி

சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் சிஎஸ்ஐஆர் மெட்ராஸ் காம்ப்ளக்ஸில் நிரப்பப்பட உள்ள Research Intern (Under CSIR Diamond Jubilee Research Intern Scheme) பணிக்கு 29 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் தகுதியானவர்கள் கலந்து கொள்ளலாம்.
விளம்பர எண்: IN/03/2015
பணி: Research Intern (Under CSIR Diamond Jubilee Research Intern Scheme)
காலியிடங்கள்: 01
தகுதி: EEE, E&I, Computer Science போன்ற ஏதாவதொரு துறையில் முதல் வகுப்பில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை: மாதம் ரூ.15,000
கால அளவு: அதிகபட்சமாக 2 வருடங்கள் ஆராய்ச்சி பணி வழங்கப்படும்.
வயதுவரம்பு: 29.04.2015 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 29.04.2015 அன்று காலை 9.30 மணிக்கு
நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளுபவர்கள் www.csircms.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவ மாதிரியை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி, அதனுடன் கல்வித்தகுதி, அனுபவம், சாதி சான்றிதழ்கள் அசல் மற்றும் அட்டெஸ்ட் பெறப்பட்ட நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்து கொண்டு வர வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு www.csircms.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments: